From 60 % Revenue loss to the Profit Path | Paytm's IPO announcement | Anand Srinivasan

15 Views


Published
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், Paytm நிறுவனத்தின் புதிய IPO அறிவிப்பு குறித்து விரிவாகப் பேசுகிறது, 2000 கோடி அல்லது மொத்த வருவாயில் 60 % இழந்து ஒரு சிக்கலான காலகட்டத்தில் வந்திருக்கும் இந்த அறிவிப்பினால் பெரிதாக நிறுவனம் பலனடையப் போவதில்லை என்றும், கடுமையான போட்டி நிலவும் துறை என்பதாலும், வெவ்வேறு வழிகளில் பணமீட்டும் அதன் திட்டங்களும் சந்தைப் பொருளாதார சூழலில் அவ்வளவு ஏற்றதாக இல்லை என்பதையும், 18 மாதங்களில், 60 % வருவாய் இழப்பு என்கிற ஒரு நிலையில் இருந்து மீண்டு வருவது அசாத்தியமானது என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.


In this video, Mr. Anand Srinivasan talks in detail about Paytm's new IPO announcement, saying that the company is not going to benefit greatly from this move, which has come at a critical juncture with a loss of Rs. 2000 Cr, that it is not so suitable market environment, The video explains that as the sector is highly competitive, it's plans to raise money in different ways are also not as well-suited to the market economic environment and it is impossible to recover from a situation of 60% loss of revenue in 18 months. This video also briefs about the market players in the same industry like Phonepay, Google Pay and the New comers, Bajaj Finserv and IDFC.



#AnandSrinivasan #BeRich

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) ​

Ordinary stocks extra ordinary profits :

Alchemy of money :

Contact us : [email protected]

Whatsapp : 9500094680
Category
IPO
Be the first to comment